Tag: money luck zodiac signs

12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு பகவானின் வக்ர நிவர்த்தி: சில ராசிகளுக்கு பணவரவு பெருகும் காலம்

வேத ஜோதிடத்தில் தேவர்களின் குருவாகப் போற்றப்படுபவர் குரு பகவான். தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியான குரு, ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒரு வருட காலம் வரை தங்கிப் பயணிப்பார்.