Tag: Mitchell Marsh

காட்டு காட்டுனு காட்டிய மிட்செல் மார்ஷ்... ஆஸ்திரேலியா அபார வெற்றி!

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 43ஆவது லீக் ஆட்டத்தில் பங்களாதேஷ் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.