Tag: Miss Universe Tamil 2023 Srilanka

Miss Universe Tamil 2023 (Srilanka) நிகழ்வின் இறுதிக்கட்ட தேர்வு

18 முதல் 30 வயதிற்குட்பட்ட தமிழ் பேசும் பெண்கள் இதில் கலந்துகொள்ளலாம். இதற்கான அனுமதி கட்டணங்களோ போட்டி கட்டணங்களோ அறவிடப்பட மாட்டாது. முற்றிலும் இலவசம்.