- ADVERTISEMENT -

Tag: Middle East

போர் நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து எண்ணெய் விலைகள் தொடர்ந்து சரிவு

உலகளாவிய அளவுகோலான பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை ஒரு பெரலுக்கு சுமார் 13.6% சரிந்து $94.50 (£70.58) ஆகக் குறைந்தது.

ஈரான் மீதான தாக்குதலை 2 வாரங்களுக்கு தாக்குதலை நிறுத்த டிரம்ப் ஒப்புதல்

ஈரான் மீது தாக்குதலை தற்காலிகமாக நிறுத்த அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு மற்றும் அமைதி பேச்சுவார்த்தைக்கு இது வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரான் போரில் டிரம்பின் உண்மையான நோக்கம் கமேனி அல்ல? கணக்கே வேற..!

ஈரான் போரின் பின்னணியில் அமெரிக்காவின் உண்மையான இலக்கு என்ன என்ற கேள்வி உலக அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. நிபுணர்கள் கூறுவதுபடி, டிரம்பின் முக்கிய குறி ஈரான் தலைவர் அல்ல; ஹார்முஸ் ஜலசந்தியின் கட்டுப்பாடே இந்த போரின் மையமாக உள்ளது.

‘ஈரான்-இஸ்ரேல் போரில் நேரடியாக பங்கேற்க மாட்டோம்’ – துருக்கி அதிபர் எர்டோகன்

மத்திய கிழக்கில் ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமாகும் நிலையில், துருக்கி அதிபர் ரெஜிப் தாயிப் எர்டோகன் துருக்கி நேரடியாக ஈடுபடமாட்டாது என அறிவித்தார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க போர்க்கப்பல்கள் அனுப்ப உலக நாடுகளுக்கு டிரம்ப் அழைப்பு

ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ள நிலையில், அதனால் எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்ட தடையை சமாளிக்க சீனா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என டொனால்ட் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -