Tag: Meta outage

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் திடீர் முடக்கம்; உலகம் முழுவதும் பயனர்கள் அவதி!

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் டெஸ்க்டாப் பதிப்புகளை (Desktop versions) பயன்படுத்திய பலர் தளங்களை அணுக முடியவில்லை என்றும், சில அம்சங்கள் இயங்கவில்லை என்றும் சமூக ஊடக கண்காணிப்பு தளங்களில் புகார்கள் பதிவாகின.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -