ADVERTISEMENT

Tag: loud music transport

பஸ்ஸில் அதிக சத்தமாகப் பாடல் இசைப்பவர்களுக்கு 100 பவுண்ட் அபராதம்: பிரித்தானியா அதிரடி

பிரித்தானியாவில் பஸ்களில் அதிக சத்தமாகப் பாடல் இசைக்கும் பயணிகளுக்கு 100 பவுண்ட் வரை அபராதம் விதிக்கும் புதிய விதிமுறைகளை பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.