ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின.