ADVERTISEMENT

Tag: LIVE NEWS

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்கா அதிரடி: ஈரானிய போர்க்கப்பல் தகர்ப்பு!

தெஹ்ரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டுத் தாக்குதல் நடத்தியதற்கு மத்தியில் ஈரானியத் தலைமை "பேச விரும்புகிறது" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாயன்று கூறினார்.

துருக்கி - சிரியா நிலநடுக்கத்தில் 42 ஆயிரத்தை தாண்டி பலி எண்ணிக்கை

248 மணி நேரத்துக்கு பின்னர் இடிபாடுகளில் சிக்கி தவித்த 17 வயது சிறுமி மீட்கப்பட்டதாக துருக்கி ஊடக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இடைமறித்து தாக்கும் அக்னி 3 ஏவுகணை சோதனை வெற்றி

தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு இலக்கை எட்டாமல் அந்த ஏவுகணை கடலில் விழுந்துவிட்ட நிலையில், இரண்டாவது சோதனை 2007ம் ஆண்டு வெற்றிகரமாக நடைபெற்றது.

பாடசாலை வாகனத்தில் தலையை வெளியே விட்டு மின் கம்பத்தில் மோதி சிறுவன் பலி

அலட்சியமாக செயல்பட்ட பாடசாலை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விபத்தில் பலியான 10 வயது சிறுவன் அனுராக் பரத்வாஜின் பெற்றோர் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஒரே நாளில் 11 பேர் உயிரிழப்பு.... ஏப்ரல் 26 வரை ஊரடங்கு நீட்டிப்பு

கொரோனா பாதிப்புகளே இல்லாத சூழல் ஏற்பட்டதால், 3 வாரங்களாக நீடித்த முழு ஊரடங்கு முடிவுக்கு வரும் என மக்கள் எதிர்பார்த்தனர்.