சிபெட்கோ எரிபொருள் விலை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சகல விதமான டீசல் வகைகளின் விலைகளும் 75 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.