Lanka IOC ஒக்டேன் 95 பெற்றோல் விலையை லீற்றருக்கு 20 ரூபாவால் அதிகரித்துள்ளது. புதிய விலை 495 ரூபாவாக ஒக்டோபர் 26 முதல் அமுலுக்கு வந்துள்ளது.