ADVERTISEMENT

Tag: Kirulapone Sewerage Project

பேஸ்லைன் வீதி - கிருலப்பனை வீதி நிர்மாணப் பணிகள் ஏன் தாமதம்? கொழும்பு மாநகர சபை மேயர் விளக்கம்!

கிருலப்பனை கழிவுநீர் வடிகாலமைப்புத் திட்டம் கடந்த 2017ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகவும், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக 2022ஆம் ஆண்டு அதன் நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.