ADVERTISEMENT

Tag: James Talarico

தேர்தல் வாக்கு வேட்டையில் வித்தியாசமான முயற்சி! மசாலா தோசை சுட்டு வைரலான அமெரிக்க வேட்பாளர்

டாலரீக்கோ, தோசைக் கல்லில் தோசை வார்த்தார். பிறகு அதில் மசாலாவை வைத்து தோசையைச் சுருட்டினார். அவருடைய செயல் இணையவாசிகளை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது.