ADVERTISEMENT

Tag: Israel Hamas War

ஐ.நா பாதுகாப்பு சபையின் தலைமை பொறுப்பை ஏற்றது சீனா

ஐ.நா. சபையால் உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட பாதுகாப்பு சபையின்  தலைமை பதவி சீனா வசம் வந்துள்ளது.

போர் நிறுத்தம் கோரி அமெரிக்காவில் போராட்டம்- 300 பேர் கைது

இந்த போராட்டத்தில் யூத அமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். அவர்கள் போர் நிறுத்தம் கோரி எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி சென்றனர்.

வெளிநாட்டவர்கள் காசாவில் இருந்து வெளியேற ஒப்பந்தம்

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7-ம் திகதி திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் காசா மீது தாக்குதலை நடத்தி வருகிறது. 

இஸ்ரேலில் உள்ள கிராமத்தில் 40 குழந்தைகள் கொன்று குவிப்பு

இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் 6வது நாளாக இன்றும் நீடிக்கிறது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஆட்சி நடத்தி வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7ஆம் திகதி இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். 

காசாவில் இருந்து உடனே வெளியேறுமாறு பொதுமக்களுக்கு இஸ்ரேல் ஜனாதிபதி அறிவுறுத்தல்

இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்கள் நேற்று தாக்குதல் நடத்தின. இந்த திடீர் தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.