Tag: Iran protests crackdown

கத்தாரில் உள்ள ராணுவ தளத்தில் இருந்து சில படையினரை வாபஸ் பெறும் அமெரிக்கா, பிரிட்டன்

அமெரிக்க ஊடகமான CBS-க்கு அதிகாரிகள் தெரிவித்த தகவலின்படி, இது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்படும் ஒரு பகுதி வாபஸ் பெறுதல் ஆகும்.