Tag: Iran IRIS ship

அமெரிக்க தாக்குதலால் மூழ்கிய ஈரானிய கப்பலில் இருந்து 84 உடல்கள் மீட்பு

இந்த கப்பலில் 180 பேர் பயணம் செய்திருந்தனர். அவர்கள் இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் சர்வதேச கடற்படை ஆய்வு மற்றும் இராணுவ பயிற்சிகளில் பங்கேற்ற பிறகு ஈரானுக்கு திரும்பிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.