Tag: Inzamam Ul Haq

பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து மோர்னே மோர்கல் விலகல்!

தென் ஆப்பிரிக்கா அணியுடனான தோல்வி மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தோல்வி உள்ளிட்டவை பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவாக மாறியது.