Tag: Indian

பாகிஸ்தானுக்கு இந்திய அணி செல்லுமா?  பாகிஸ்தானின் மிரட்டலால் ஏற்பட்டுள்ள சிக்கல்!

பாகிஸ்தானில் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளதுடன், எட்டு அணிகள் பங்கேற்க உள்ளன.