ADVERTISEMENT

Tag: Ind vs afg

இரண்டு முறை சூப்பர் ஓவர்... ஆஃப்கானை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!

ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில்  இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது.

டி20 கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை நிகழ்த்திய ரோஹித் சர்மா!

இந்தியா வந்துள்ள ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. 

இந்திய டி20 அணி அறிவிக்கப்பட்டது... ரோஹித், கோலி உள்ளே.... முக்கிய வீரர்கள் வெளியே.. முழு விவரம் இதோ!

ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.