Lanka IOC நிறுவனத்தைத் தொடர்ந்து Sinopec நிறுவனமும் ஒக்டேன் 95 பெற்றோல் விலையை 20 ரூபாவால் உயர்த்தியுள்ளது. புதிய விலை லீற்றருக்கு ரூ.495.
Lanka IOC ஒக்டேன் 95 பெற்றோல் விலையை லீற்றருக்கு 20 ரூபாவால் அதிகரித்துள்ளது. புதிய விலை 495 ரூபாவாக ஒக்டோபர் 26 முதல் அமுலுக்கு வந்துள்ளது.