ADVERTISEMENT

Tag: FIRE ACCIDENT

சென்னை அருகே எல்பிஜி சிலிண்டர் வெடிப்பு சந்தேகம்: 2 குழந்தைகள் உயிரிழப்பு, 7 பேர் காயம்

சென்னை நாவலூர் பகுதியில் இன்று காலை ஏற்பட்டதாக கூறப்படும் எல்பிஜி சிலிண்டர் வெடிப்பில் இரண்டு சிறுவர் உயிரிழந்தனர். மேலும் ஏழு பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்தில் பலியான மாணவர்கள் எண்ணிக்கை 21ஆக உயர்வு

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவின் நெய்ரி நகரில் ஹில்சைட் எண்டர்சா என்ற பாடசாலை உள்ளது. 

திருமண விருந்தில் 100க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்த சோகம்

மத்திய கிழக்கு அரபு நாடுகளில் ஒன்றான ஈராக்கின் வடக்கே உள்ளது நினெவே (Nineveh) பிராந்தியம். 

கிழக்கு ஸ்பெயினில் பற்றி எரியும் காட்டுத் தீ

காஸ்டெல்லோன் பிராந்தியத்தில் பற்றிய காட்டுத் தீ வலென்சியா மற்றும் அரகோன் பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் பரவியது.