- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: Europe

“அமெரிக்கா ஃபர்ஸ்ட்” கொள்கைக்கு ஏற்ப தூதரக மறுசீரமைப்பு: 30 நாடுகளில் அமெரிக்க தூதர்கள் திரும்ப அழைப்பு

இந்த மாற்றங்களில் ஆப்பிரிக்க கண்டமே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 13 நாடுகளில் உள்ள அமெரிக்க தூதர்கள் திரும்ப அழைக்கப்படுகின்றனர். அதற்கு அடுத்ததாக ஆசியப் பிராந்தியம் வருகிறது; அங்கு ஆறு நாடுகளில் தூதரக மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

14 வயது சிறுமி உயிரிழப்பு - TikTok செயலிக்கு தடை விதிப்பு

இதனையடுத்து, TikTok இளைஞர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து பல்வேறு தரப்பினர் சாடியுள்ளனர்.

 375 ஆண்டுகள் நீருக்குள் மூழ்கியிருந்த உலகின் 8 ஆவது கண்டம் கண்டுபிடிப்பு 

உலகின் 8 ஆவது கண்டத்தை புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இந்தக் கண்டம் 375 ஆண்டுகள் நீருக்குள் மறைந்திருந்ததாக அவர்கள் கூறுகிறார்கள்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -