இலங்கையில் உயர் கல்வி கற்ற இளைஞர்களில் 43 சதவீதமானோர் வேலையின்றி தவிப்பதாக சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளதுடன், பல்கலைக்கழக கல்விக்கும் தொழில் சந்தைக்கும் இடையிலான இடைவெளியே இதற்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
ஏப்ரல் மாத எரிவாயு விலை குறித்து இன்று முடிவு எடுக்கப்படுகிறது. நிதியமைச்சுடன் ஆலோசனைக்குப் பிறகு அறிவிப்பு வெளியாகும் என லிட்ரோ தெரிவித்துள்ளது.
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துகள் 2025 செப்டம்பர் மாத இறுதியில் $6.24 பில்லியனாக உயர்ந்துள்ளன. மத்திய வங்கியின் சமீபத்திய தரவுகள் 1.1% அதிகரிப்பைக் காட்டுகின்றன.