ADVERTISEMENT

Tag: Cyclone Arnab

‘Arnab’ அதிதீவிர சூறாவளியாக வலுப்பெற்றது – கடலில் மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் காற்று; மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் Arnab அதிதீவிர சூறாவளியாக வலுப்பெற்றது. கடலில் மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்; மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை.

இலங்கையில் சீரற்ற காலநிலையால் 10,545 பேர் பாதிப்பு – ஒருவர் உயிரிழப்பு; பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

இலங்கையில் கனமழையால் 12 மாவட்டங்களில் 10,545 பேர் பாதிப்பு; ஒருவர் பலி. 30 நீர்த்தேக்கங்கள் வான்பாய்கின்றன. பல பகுதிகளுக்கு மண்சரிவு, வெள்ள அபாய எச்சரிக்கை.