இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், நாளை இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி களமிறங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை 2023: பாகிஸ்தான் அணியின் ஷாகீன் அப்ரிடி, ஹாரிஸ் ராஃப் மற்றும் ஷடாப் கான் உள்ளிட்டோருடன் பயிற்சியின் போது விராட் கோலி நேரம் செலவிட்டுள்ள சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.