Tag: Colombonews

ஆசிரியர்களின் சம்பளக் கோரிக்கைகளை அரசாங்கத்துக்கு நினைவூட்டுவது எமது கடமை: ஜோசப் ஸ்டாலின்

ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள சம்பளக் கோரிக்கைகளை ஆட்சிக்கு வந்தவர்கள் மறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், அரசாங்கத்துக்கு அதை நினைவூட்டுவது தொழிற்சங்கங்களின் பொறுப்பு எனக் குறிப்பிட்டுள்ளார்.