ADVERTISEMENT
ADVERTISEMENT

Tag: CID விசாரணை

திடீரென கோடீஸ்வரரானவர்களா? ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர்களா? – பொதுமக்களிடம் தகவல் கோரும் பொலிஸ்!

பொதுமக்கள் வழங்கும் தகவல்கள், சட்டவிரோத சொத்துகளை கண்டறிவதற்கும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் பெரும் துணையாக இருக்கும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2.5 மில்லியன் டொலர் ஹேக் விவகாரத்தில் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட நிதி அதிகாரி மர்ம மரணம்

நிதியமைச்சின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் ஹேக்கிங் மூலம் மாயமான சம்பவத்தில் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்ஷ, குளியாப்பிட்டிய வீட்டில் வெட்டுக்காயங்களுடன் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.