ADVERTISEMENT

Tag: chips

சிப்ஸ் பாக்கெட்டில் சிப்ஸை விட காற்று அதிகமாக இருப்பது ஏன்? இதுதான் உண்மையான காரணம்!

நீங்கள் சிப்ஸ் பாக்கெட்டை வாங்கும்போது “பாக்கெட்டில் பாதி காற்றுதான் இருக்கிறது” என்று நினைத்தாலும், அந்த காற்று உண்மையில் சிப்ஸின் பாதுகாப்பு அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கிறது.