இலங்கையின் விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தைச் சேர்ந்த 10 முகாமைத்துவ அதிகாரிகள், இந்தியாவின் புதுடில்லியில் நடைபெறவுள்ள விசேட விமானப் போக்குவரத்துத் துறை பயிற்சியில் பங்கேற்கவுள்ளனர்.