ADVERTISEMENT

Tag: boy drowns

தாத்தாவுடன் புல் வெட்ட சென்ற 10 வயது சிறுவன் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

பொகவந்தலாவை கெசல்கமு ஓயாவில் தவறி விழுந்த 10 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.