மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் உடற்கூற்று பரிசோதனையின்போது அவரது கால் உடைந்திருந்ததாகவும் பலப்பிரயோகம் செய்யப்பட்டிருந்ததாகவும் அவரது சகோதரி சுவேதா சிங் கீர்த்தி புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இமாசல பிரதேசத்தில் ஜூன் 1 நடைபெற உள்ள தேர்தலின்போது, 4 மக்களவை தொகுதிகளுடன் சேர்த்து, 6 சட்டசபை தொகுதிக்கான வாக்கு பதிவும் நடத்தப்படும்.