ADVERTISEMENT

Tag: Bay of Bengal depression

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் மேலும் வலுப்பெறுகிறது: கனமழை மற்றும் பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் நாட்டின் பல பகுதிகளில் கனமழையுடன் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.