அஸ்வெசும திட்டத்தில் 13.91 இலட்சம் பயனாளிகளை நீக்க நடவடிக்கை. புதிய பட்டியலில் 991,800 பேர் தகுதி. மேன்முறையீடுகளுக்கு நவம்பர் 11 வரை அவகாசம்.