குருபகவான் ஒரு ராசியில் சுமார் ஓராண்டு காலம் சஞ்சரிப்பார். அதேபோல், குறிப்பிட்ட கால இடைவெளியில் நட்சத்திரத்தையும் மாற்றுகிறார். அந்த வகையில், 2026 அக்டோபர் 31ஆம் திகதி குருபகவான் சிம்ம ராசியில் மகம் நட்சத்திரத்திற்குள் நுழைவதாகக் கூறப்படுகிறது