Tag: Astrology Tamil

12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை, இரட்டிப்பாகும் பண வரவு

குரு, சுக்கிரன், புதன் ஆகிய மூன்று கிரகங்களின் சேர்க்கையால் கடக ராசியில் உருவாகும் திரிகிரக யோகம் 5 ராசிக்காரர்களுக்கு பெரிய அதிர்ஷ்டத்தை வழங்கும் என ஜோதிடர்கள் கணிக்கின்றனர். எந்த ராசிகள் அதிக பலன் பெறுகின்றன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

குரு பெயர்ச்சி 2026: ஜூன் 2 முதல் அதிர்ஷ்டம் கொட்டப்போகும் 5 ராசிகள்! ராஜயோக பலன்கள் யாருக்கு?

குரு பெயர்ச்சி 2026 ஜூன் 2 அன்று கடக ராசியில் நடைபெறுகிறது. இந்த பெயர்ச்சியால் ரிஷபம், சிம்மம், கடகம், விருச்சிகம் மற்றும் மீனம் உள்ளிட்ட 5 ராசிக்காரர்களுக்கு ராஜயோக பலன்கள் கிடைக்கும் என ஜோதிட கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இனி இந்த 3 ராசிக்காரர்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றி! உங்க ராசி என்ன?

ஜூன் 2026 மாதத்தில் சூரியனின் பார்வையால் சில ராசிக்காரர்களுக்கு தொழில், பணவரவு மற்றும் குடும்ப வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம் கிடைக்கப்போகிறது. எந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

நிலம், வீடு வாங்கும் அதிர்ஷ்டம்: செவ்வாய் அருளால் வாழ்க்கை மாறப்போகும் ராசிகள்!

செவ்வாய் மேஷ ராசியில் பெயர்ச்சி அடைந்துள்ளதால் சில ராசிக்காரர்களுக்கு வீடு, நிலம் மற்றும் சொத்து சேர்க்கை யோகம் உருவாகியுள்ளது. ஜூன் 20 வரை எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பணக்கார யோகம் பெறும் 4 ராசிகள்: 4 மாதங்களில் அதிர்ஷ்டம் கொட்டும் என பாபா வங்கா கணிப்பு வைரல்!

பாபா வங்காவின் பெயரில் வெளியாகியுள்ள புதிய கணிப்பின்படி, மேஷம், ரிஷபம், மிதுனம், சிம்மம் ஆகிய 4 ராசிக்காரர்களுக்கு அடுத்த சில மாதங்களில் அதிர்ஷ்டமும் பணவரவும் அதிகரிக்கும் என இணையத்தில் தகவல் வைரலாகியுள்ளது.

ரிஷப ராசியில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்.. பணமும் வெற்றியும் குவிக்கப்போகும் 4 ராசிகள்

2026 மே 15ஆம் தேதி ரிஷப ராசியில் சூரியன் மற்றும் புதன் இணைந்து சக்திவாய்ந்த புதாதித்ய ராஜயோகத்தை உருவாக்குகின்றன. இந்த யோகத்தால் ரிஷபம், சிம்மம், கன்னி, விருச்சிகம் உள்ளிட்ட 4 ராசிக்காரர்களுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் மற்றும் வெற்றி கிடைக்கப்போகிறது.

2026 இறுதிவரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்.. பாபா வங்கா கணிப்பு

2026 ஆம் ஆண்டு இறுதிவரை மேஷம், கன்னி, தனுசு மற்றும் கும்ப ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என பாபா வங்கா கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாளவ்ய யோகம் ஆரம்பம்: சுக்கிரன் அருளால் கோடீஸ்வரராகப் போகும் 4 ராசிகள்... யார் தெரியுமா?

சுக்கிரன் ரிஷப ராசியில் பிரவேசித்ததால் மாளவ்ய யோகம் உருவாகியுள்ளது. மே 14 வரை நீடிக்கும் இந்த காலத்தில் ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம் ஆகிய ராசிகளுக்கு நிதி முன்னேற்றம் கிடைக்கும் என ஜோதிடம் கூறுகிறது.

புதன் பெயர்ச்சி பலன்கள்:இன்று முதல் வரும் 30 வரை 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஏப்ரல் 11 முதல் 30 வரை புதன் மீன ராசியில் பயணம் செய்கிறார். இந்த காலத்தில் 12 ராசிக்காரர்களுக்கும் ஏற்படும் தொழில், நிதி, ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை மாற்றங்களை விரிவாக அறியுங்கள்.

தமிழ் புத்தாண்டு ராசிபலன் - பராபவ வருடத்தில் 6 ராசிகளுக்கு ஜாக்பாட் அதிர்ஷ்டம்!

2026 தமிழ் புத்தாண்டில் உருவாகும் குபேர ராஜயோகம் காரணமாக மேஷம் முதல் கன்னி வரை 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு மற்றும் தொழில் முன்னேற்றம் கிடைக்கும் என ஜோதிட கணிப்பு.

சூரிய பெயர்ச்சி 2026: மேஷத்தில் உச்சம் அடையும் சூரியன் – 5 ராசிகளுக்கு ராஜயோகம்!

ஏப்ரல் 14, 2026 அன்று சூரியன் மேஷ ராசியில் உச்சம் அடைவதால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பெருகும்.

சுக்கிரன் பெயர்ச்சி 2026: கோடீஸ்வர யோகம் பெறும் 5 ராசிகள்... உங்கள் ராசி என்ன?

சுக்கிரன் மேஷ ராசிக்குச் சென்றுள்ள இந்த பெயர்ச்சி சில ராசிகளின் அதிர்ஷ்டத்தை தலைகீழாக மாற்றப் போகிறது. பணம், பதவி, வாய்ப்பு, லாபம் தரும் அந்த 5 ராசிகளை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

100 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் சக்திவாய்ந்த திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை

பிப்ரவரி மாதத்தில் மிக அரிதாகவும், சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உருவாகும் ஒரு சக்திவாய்ந்த திரிகிரக யோகம் அமைவுள்ளதாக ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -