3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில், நடந்து முடிந்த 2 டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.