ADVERTISEMENT

Tag: Ali Khamenei

அலி கமேனிக்காக 3 நாள் அரசு மரியாதை இறுதிச் சடங்கு; பிரம்மாண்ட ஏற்பாடுகளில் ஈரான்

ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனிக்காக மூன்று நாள் அரசு மரியாதை இறுதிச் சடங்கு நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தெஹ்ரான், கோம், மஷ்ஹத் நகரங்களில் பிரம்மாண்ட நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி உயிரிழந்ததாக  டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்கு பிந்தைய சூழல் மேலும் பதற்றமடைந்துள்ளது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ தளங்கள் குறிவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.