- ADVERTISEMENT -

Tag: Aiden Markram

சிக்சர் மழை பொழிந்து இந்திய அணியை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!

சூர்யகுமார் யாதவ் அரைசதம் கடந்த நிலையில் 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 56 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

கொஞ்சம் கூட கருணை காட்டாமல் வெளுத்து வாங்கிய மழை... ஒரு பந்துகூட வீசப்படவில்லை... தடைப்பட்டது முதலாவது டி20!

இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு துவங்க வேண்டிய இந்த போட்டி ஆரம்பத்திலேயே மழையால் தாமதமானது.

ஐசிசி உலகக்கோப்பை 2023: போராடி தோற்றது இலங்கை; தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!

இருவரும் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய குயின்டன் டி காக் 83 பந்துகளில் 12 பவுண்டரி, 3 சிக்சர்கள் என் தனது 18ஆவது ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -