இலங்கையில் சீரற்ற காலநிலையால் 17 மாவட்டங்களில் 21,218 பேர் பாதிப்பு. ஒருவர் பலி, மூவர் மாயம். ஒக்டோபர் 28 மழை மற்றும் பலத்த காற்று முன்னறிவிப்பு.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மத்திய மாகாணத்தின் 35 பாடசாலைகள் உட்பட நாடளாவிய ரீதியில் 38 பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.