ADVERTISEMENT
ADVERTISEMENT

Tag: Adil Rashid

முதல் டி20 போட்டி: மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி

இரு அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி பல்லேகலேவில் உள்ள Pallekele International Cricket Stadium மைதானத்தில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

போட்டியில் தோற்றாலும் டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய இங்கிலாந்து அணி வீரர்

202 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் மற்றும் கேப்டன் ஜாஸ் பட்லர் ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.