ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத அமாவாசைக்கு பின் வரும் வளர்பிறை மூன்றாம் நாளில் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, அதாவது 2026-ல், இந்த புனித நாள் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்குகிறது.
இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான மகா சிவராத்திரி இந்த ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாள் ஆன்மீக ரீதியிலும் ஜோதிட ரீதியிலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.