குழந்தைகளில் மலச் சிக்கல் (Constipation) என்பது மிகவும் பொதுவான பிரச்சினையாக இருந்தாலும், அதை கவனிக்காமல் விடக்கூடாது.