ADVERTISEMENT

Tag: 22 carat gold price

தங்கப் பிரியர்களுக்கு குட் நியூஸ்.. இலங்கையில் இன்று தங்க விலையில் அதிரடி மாற்றம்

இலங்கையில் இன்று தங்க விலை 2,000 ரூபாவால் குறைந்துள்ளது. 24 கரட் மற்றும் 22 கரட் தங்கத்தின் புதிய விலைகளை அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ளது.