Tag: 2026 ராசிபலன்

சனிப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு நல்ல பலன்? யாருக்கு ஆபத்து அதிகம்?

ஜோதிடத்தில் சனி பகவான் மிகவும் முக்கியமானதும் சக்திவாய்ந்ததுமான கிரகமாகக் கருதப்படுகிறார். ஒருவரின் வாழ்க்கையில் ஒழுக்கம், சோதனை, பொறுப்பு போன்றவற்றை உருவாக்கும் கிரகமாக சனி பார்க்கப்படுகிறார்.

பாபா வாங்கா 2026 ராசிபலன் கணிப்பு: இந்த 5 ராசிகளுக்கு புத்தாண்டில் ஏற்படவுள்ள அதிர்ஷ்ட மழை

பாபா வாங்காவின் குறிப்புகளின்படி, 2026 ஆம் ஆண்டு சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், பண வளர்ச்சி மற்றும் வாழ்க்கை முன்னேற்றம் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது.

2026-ல் சனிபகவானின் தாக்கம்: இந்த 3 ராசிக்காரங்கள விடாம துரத்தப்போகுதாம்.. உங்க ராசி என்ன?

2026 ஆம் ஆண்டில் சனிபகவானின் ராசி மாற்றம் இல்லாவிட்டாலும், அவர் மீன ராசியில் தொடர்ந்தே சஞ்சரிப்பதால் பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க ஏற்றத் தாழ்வுகள் காணப்படும்.