குரு பெயர்ச்சி 2024: மேஷத்தில் இருந்து ரிஷபத்திற்கு நடைபெற இருக்கிறது. ஒரு சில ராசிகளுக்கு குருபகவான் எப்பொழுதுமே யோகமான, சாதகமான பலன்களை தான் கொடுப்பார்.