Tag: 20 முத்தரப்பு தொடர

பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தெரிவானது

இருபதுக்கு 20 முத்தரப்பு தொடரின் ஆறாவது போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தானை 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.