இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2026 ஆகஸ்ட் மாத முதல் 23 நாட்களில் 1,55,331 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இந்தியா 36,590 வருகைகளுடன் தொடர் முதலிடத்தில் நீடிக்க, UK மற்றும் சீனா அடுத்த இடங்களில் உள்ளன.