செவிப்புலன் வலுவிழந்தோர் 119 அவசர அழைப்புப் பிரிவுக்கு வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு மூலம் முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்கும் புதிய வசதியை இலங்கை பொலிஸார் இம்மாதம் 10 ஆம் திகதி முதல் அறிமுகப்படுத்துகின்றனர்.