ADVERTISEMENT

Tag: ஹைதி

அகதிகள் படகு தீப்பிடித்து விபத்து -  40 பேர் உயிரிழப்பு

ஹைதி நாட்டில் இருந்து துர்க்ஸ் மற்றும் கெய்கோஸ் தீவை நோக்கி அகதிகள் சிலர் பயணித்த படகு திடீரென தீப்பிடித்தது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் சடலங்களாக மீட்பு! 

ஹைதியில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளதை அங்கிருந்து வரும் செய்திகளின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.