ADVERTISEMENT

Tag: ஹைகேட்

லண்டனில் பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த இலங்கை வம்சாவளி மாணவி விபத்தில் உயிரிழப்பு

லண்டனில் பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த 16 வயதுடைய இலங்கை வம்சாவளி மாணவி மெலிசா பிரேமரத்ன கார் மோதி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் 68 வயதுடைய சாரதி கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.