நீதிமன்ற வளாகத்திலிருந்து இந்தப் போதைப்பொருட்கள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் வனாத்தவில்லுவ லாக்தோட்டவத்தை எரியூட்டும் நிலையத்தில் வைத்து அழிக்கப்படும்.
சந்தேநபரை அடையாளம் காண விசாரணைகளை ஆரம்பிக்குமாறு அரச புலனாய்வுப் பிரிவினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வருடம் முழுவதும் 365 நாட்களும் காலை 09 மணி முதல் இரவு 9 மணி வரை மருத்துவ ஊழியர்களின் மேற்பார்வையின் கீழ், சட்டவிரோத மருந்துகளை மக்கள் நுகர முடியும்.